..... விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை இன்று காலமானார். இராணுவ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலமானதாக இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.இது ஒரு இயற்கை மரணம் என்றும் அந்த தரப்பு குறிப்பிட்டுள்ளது.வேலுப்பிள்ளை, கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிர......ுந்தார். அவருடன், பிரபாகரனின் தாயும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
keine ahnung was das bedeuten soll, aber schön ist sie, diese schrift!
keine ahnung was das bedeuten soll, aber schön ist sie, diese schrift!
creature - am Donnerstag, 7. Januar 2010, 21:11